![]() |
Puthiya Tholilnutpam |
Xiaomi நிறுவனம் இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்போனான Xiaomi Mi 3 ஸ்மார்ட்போனை ரூ.14,000 விலையில் அறிமுகப்படுத்தியுள்ள்து. Xiaomi Mi 3 ஸ்மார்ட்போனை தவிர ஒரு சார்ஜர் மற்றும் USB கேபிள் அடங்கும் ஒரு மிக எளிய பெட்டியில் வருகிறது. மேலும், இது இயர்ஃபோன் கொண்டு வரவில்லை. அலுமினிய மெக்னீசியம் அலாய் ஃப்ரேம் பூசப்பட்ட 3 லேயர்களை கொண்ட தெர்மல் கிராஃபைட் இணைக்கப்பட்ட நல்ல தரமான பிளாஸ்டிக் பேக் பேனல் கொண்டுள்ளது. ஒற்றை சிம் போன் வழக்கமான அளவிலான சிம் அட்டைகள் ஆதரிக்கிறது.
Xiaomi Mi 3 ஸ்மார்ட்போன் உலோக சாம்பல் நிறத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த போனில் மூன்று கலர் டெம்பரேச்சர் மோட்கள் (வார்ம், ஸ்டாண்டர்ட் மற்றும் கூல்) மற்றும் இரண்டு சசுரேஷன் (ப்ரில்லியன்ட் மற்றும் ஸ்டாண்டர்டு) ஆகியவற்றை வழங்குகிறது. தீம் அப்ளிக்கேஷன்களான, பல்வேறு தொகுப்பு கொண்ட ஐகான்கள், வால்பேப்பர்கள், அப்ளிக்கேஷன் ஸ்விட்சர், ஃபான்ட் ஸ்டைல், சாவுண்ட்ஸ், லாக் ஸ்கிரீன் ஸ்டைல் மற்றும் சிஸ்டம் அப்ளிக்கேஷன் போன்ற இலவச தீம்கள் வழங்குகிறது.
Xiaomi Mi 3 ஸ்மார்ட்போனில் Adreno 330 ஜி.பீ.யூ மற்றும் நான்கு க்ரைத் 400 CPU கோர்களை கொண்ட 2.3GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 SoC இயங்கும். திரையில் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு HD ஐபிஎஸ் பேனல் டிஸ்ப்ளே உள்ளது. டூயல் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் Exmor யூனிட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.
மேலும், ரேம் 2GB, 16GB உள்ளடங்கிய சேமிப்பு, 3050mAh பேட்டரி, NFC, Wi-Fi, b / g / n / AC, ப்ளூடூத் 4.0 மற்றும் எ-ஜிபிஎஸ் உடன் GLONASS ஆகியவை உள்ளடக்கியுள்ள்து. microSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. Xiaomi Mi 3 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 இயங்குகிறது.
Xiaomi Mi 3 ஸ்மார்ட்போன் விவரக் குறிப்புகள்:

- 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு HD ஐபிஎஸ் பேனல் டிஸ்ப்ளே,
- Adreno 330 ஜி.பீ.யூ,
- 2.3GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 SoC,
- டூயல் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் Exmor யூனிட் கேமரா,
- 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- ரேம் 2GB,
- microSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடங்கிய சேமிப்பு,
- NFC,
- Wi-Fi b / g / n / AC,
- ப்ளூடூத் 4.0,
- எ-ஜிபிஎஸ் உடன் GLONASS,
- ஆண்ட்ராய்டு 4.4.2,
- 3050mAh பேட்டரி.