
உடைக்க முடியாத , தண்ணீரில் போட்டால் எதுவும் ஆகாத, பாதுகாப்பான மொபைலை, ட்யூரிங் ஸ்மார்ட்போன் நிறுவனம்(Turing Robotic Industries) தயாரித்துள்ளது. அந்த மொபைல்களின் விலை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ட்யூரிங் ஸ்மார்ட் போன் நிறுவனம்(Turing Robotic Industries) இந்த ஸ்மார்ட் போன்களை எப்படி வாங்குவது என்பது பற்றி வெளியிடவில்லை. எனினும் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புபவர்கள் ரிசர்வ் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
ட்யூரிங் போன் மூன்று நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீஃவுல்ஃப், ஃபாரோஹ் மற்றும் கார்டினல் என மூன்று நிறங்களும் 16, 64 மற்றும் 128 ஜிபி மெமரி வகைகளில் கிடைக்கும். இதன் விலை முறையே ரூ.39,000, ரூ.47,300 மற்றும் ரூ.55,700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு எந்த நிறத்தில் மொபைல் வேண்டும், மெமரி ஆபசன்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்த பின் வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து ஸ்மார்ட் போன்களை ரிசர்வ் செய்யலாம்.
PLATFORM: ‘
Android OS v5.1 (Lollipop)
Turing Æmæth UI
Chipset MSM8974AC Quad Krait 2.5GHz
Turing Imitation Key™ Chipset Krypto TIK8217 (8GB storage)
NETWORK
GSM / HSPA / LTE
memory
DDR3 3GB RAM
EMMC 16GB/64GB/128GB storage
DISPLAY
5.5 inches FHD 1920 x 1080 pixels
CAMERA
Primary 13 MP HDR Dual Flash
Secondary 8 MP HDR
SENSORS
Fingerprint
Accelerometer
Gyro / Compass
Proximity / Light
Temperature / Humidity
BATTERY
Non-removable 3000 mAh Li-Ion battery
BODY
Liquidmorphium™ Frame
Dimensions 151.80 x 77.10 x 9.05 mm
Corning Gorilla Glass IV
Binnacle Ocean Master™ IPx8 water proof
Micro-SIM