✔புதிய மேம்படுத்தல்
(WhatsApp 2.12.303)

(WhatsApp 2.12.303)
வாட்ஸ்ஆப் இன் புதிய பதிப்பு மூலம் அனைத்து வாட்ஸ்ஆப் தகவல்களையும் கூகுள் டிரைவ் இல் சேமித்துக் கொள்ள முடியும்...!!!
✔புதிய மேம்படுத்தல்
(WhatsApp 2.12.303)
✔புதிய மேம்படுத்தல்
(WhatsApp 2.12.303)
🔅இதன் புதிய மேம்படுத்தலில் உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கில் உள்ள செய்திகள் (Chat), புகைப்படங்கள், வாட்ஸ்ஆப் மூலமாக உள்வந்த மற்றும் வெளிச்சென்ற அழைப்புக்களின் விபரங்கள், வீடியோ கோப்புக்கள் என அனைத்தையும் உங்கள் கூகுள் டிரைவ் சேமிப்பகத்திற்க
இவ்வாறு கூகுள் டிரைவ் இணைய சேமிப்பகத்திற்க
அதே போல் நீங்கள் புதியதொரு ஸ்மார்ட் போனை பயன்படுத்தத் துவங்கியிருந்தா
இதன் புதிய பதிப்பானது இது வரை Play ٍStore இல் மேம்படுத்தப்படவ
வாட்ஸ்ஆப் செயலியின் Settings ===> Chat and calls ===> Chat backup எனும் பகுதியின் மூலம் இந்த வசதியை செயற்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த பகுதியில் தரப்பட்டுள்ள Back up to Google Drive என்பதை சுட்டுவதன் மூலம் எவ்வாறான கால இடைவெளிக்கு ஒரு தடவை Backup செய்யப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்யலாம்.
இந்த பகுதியில் தரப்பட்டுள்ள Never என்பதை தெரிவு செய்தால் இந்த வசதி முடக்கி வைக்கப்படும்.
Only when i tap "Back up" என்பதை தெரிவு செய்வதன் மூலம் "நாம் Back Up Button ஐ சுட்டும் போது மட்டுமே Back செய்யப்படும்.
அதே போல் Daily, Weekly அல்லது Monthly என்பவற்றில் ஒன்றை தெரிவு செய்வதன் மூலம் நாம் தெரிவு செய்த கால இடைவெளிக்கு ஒரு தடவை தானாகவே Backup இடம்பெறும்.
அத்துடன் Settings ===> Chat and calls ===> Chat backup எனும் பகுதியில் Google Drive Settings என்பதற்குக் கீழ் தரப்பட்டுள்ள Account என்பதன் மூலம் உங்கள் கூகுள் டிரைவ் கணக்கிற்கான மின்னஞ்சல் முகவரியை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் குறிப்பிட்ட பகுதியில் Back up Over என்பதை சுட்டுவதன் மூலம் Wi-Fi இணைப்பு கிடைக்கும் போது மாத்திரம் Back Up செய்யப்படல் வேண்டுமா? அல்லது Wi-Fi மற்றும் சாதாரண இணைய இணைப்பு கிடைக்கும் இரு சந்தர்பங்களிலும
அத்துடன் வீடியோ கோப்புக்களும் Back Up செய்யப்பட வேண்டும் எனின் Include Videos என்பதில் Tick செய்ய வேண்டும்.
நன்றி.!!!!
Thanks Google & Tech in Android-Fb Page