கணினியின் அனைத்து தகவல்களையும் ஒரு நொடிப்பொழுதில் எவ்வாறு பார்ப்பது ?
வணக்கம் நண்பர்களே..!
உங்களது கணினியின்
அனைத்து தகவல்களையும்
ஒரு நொடிப்பொழுதில் எவ்வாறு
பார்ப்பது என
இப்போது கற்போம்.
உங்களது
OS அதாவது
Windows எப்பொழுது Install செய்யப்பட்டு இருக்கின்றது
என்பதை எவ்வாறு
பார்க்கலாம்.
முதலில் Windows பட்டனை அழுத்தி cmd என Type செய்யவும்


பிறகு வரும் Command Prompt ஐ ஓபன் செய்யவும்
இப்பொழுது Command Prompt -இல் systeminfo.exe என டைப் செய்யவும்.
அவ்வளவுதான்...
உங்கள் கணினியின் நினைவகம் மற்றும் ராம் வேகத்தைப் பொருத்து தகவல்கள் 30வினாடி முதல் 1.30 நிமிடங்களுக்குள் வந்து விடும்.
நமது YOUTUBE CHANNEL –ஐ செய்யவும்.
நன்றி...!
Subscribe to:
Posts (Atom)
-
இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்க...
-
கேள்வி: நான் இன்டர்நெட் சென்டர் வைத்துள்ளேன். இ பொது சேவை மையம் தொடங்க வழிமுறைகள் என்ன? யாரை தொடர்பு கொள்ள வேண்டும் ? ஏற்கனவே தாலுகா அ...
-
Puthiya Tholilnutpam Most of the sites in this compiled list of useful websites are helpful at least one or more way, with simple web ...