உங்களது OS அதாவது Windows எப்பொழுது Install செய்யப்பட்டு இருக்கின்றது என்பதை எவ்வாறு பார்க்கலாம் என்பது பற்றித்தான்.அதாவது ஏன் இதை பதிவிடுகின்றேன்என்றால் எனது நண்பர் ஒருவர் மடிக்கணிணி Laptop ஒன்று வாங்கியிருந்தார் அவருக்கு கொடுத்தவர் இது வாங்கி இரண்டு மாதம் என்று சொல்லியிருந்தார் இவரும் நம்பி வாங்கி விட்டார் ஆனால் எல்லாம் புதுசு போலவே தோற்றம் அளித்திருந்தது.எல்லாம் சோதித்து விட்டு பிறகுதான் பார்த்தார் அதனுடைய OS ஆனது ஆறு மாதங்களுக்கு முன்னரே Install பண்ணப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைப் போல் பிழைகளை விடாமல் இருப்பதற்கு ஆகவே இந்த பதிவு அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் Command Prompt (DOS) சென்று அங்கே Systeminfo.exe என Type செய்து Enter பண்ணுங்கள். அவ்வளவுதான் உங்கள் கணணி பற்றிய அனைத்து தகவல்களும் அப்படியே தெரிய வரும்.
-
இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்க...
-
கேள்வி: நான் இன்டர்நெட் சென்டர் வைத்துள்ளேன். இ பொது சேவை மையம் தொடங்க வழிமுறைகள் என்ன? யாரை தொடர்பு கொள்ள வேண்டும் ? ஏற்கனவே தாலுகா அ...
-
Puthiya Tholilnutpam Most of the sites in this compiled list of useful websites are helpful at least one or more way, with simple web ...