உடைக்க முடியாத, “ட்யூரிங்” ஸ்மார்ட்போன்களை முன் பதிவு செய்யலாம்: விலை பட்டியல் வெளியீடு


உடைக்க முடியாத , தண்ணீரில் போட்டால் எதுவும் ஆகாத, பாதுகாப்பான மொபைலை, ட்யூரிங் ஸ்மார்ட்போன் நிறுவனம்(Turing Robotic Industries) தயாரித்துள்ளது. அந்த மொபைல்களின் விலை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 
ட்யூரிங் ஸ்மார்ட் போன் நிறுவனம்(Turing Robotic Industries) இந்த ஸ்மார்ட் போன்களை எப்படி வாங்குவது என்பது பற்றி வெளியிடவில்லை. எனினும் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புபவர்கள் ரிசர்வ் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
 
ட்யூரிங் போன் மூன்று நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீஃவுல்ஃப், ஃபாரோஹ் மற்றும் கார்டினல் என மூன்று நிறங்களும் 16, 64 மற்றும் 128 ஜிபி மெமரி வகைகளில் கிடைக்கும். இதன் விலை முறையே ரூ.39,000, ரூ.47,300 மற்றும் ரூ.55,700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
தங்களுக்கு எந்த நிறத்தில் மொபைல் வேண்டும், மெமரி ஆபசன்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்த பின் வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து ஸ்மார்ட் போன்களை ரிசர்வ் செய்யலாம்.
 
PLATFORM: ‘
 
Android OS v5.1 (Lollipop)
Turing Æmæth UI
Chipset MSM8974AC Quad Krait 2.5GHz
Turing Imitation Key™ Chipset Krypto TIK8217 (8GB storage)
 
NETWORK
GSM / HSPA / LTE
 
memory
DDR3 3GB RAM
EMMC 16GB/64GB/128GB storage
 
DISPLAY
5.5 inches FHD 1920 x 1080 pixels
 
CAMERA
Primary 13 MP HDR Dual Flash
Secondary 8 MP HDR
 
SENSORS
Fingerprint
Accelerometer
Gyro / Compass
Proximity / Light
Temperature / Humidity
 
BATTERY
Non-removable 3000 mAh Li-Ion battery
 
BODY
Liquidmorphium™ Frame
Dimensions 151.80 x 77.10 x 9.05 mm
Corning Gorilla Glass IV
Binnacle Ocean Master™ IPx8 water proof
Micro-SIM

Android Phone மூலம் பணம் சம்பாதிப்பது - CASH PIRATE - Invitation Code :- BWLGAU







நீங்கள் ஆன்லைன் ல் பணம் சம்பாதிக்க அசைப்படுபவரா? அப்படியானால் நீங்கள் கட்டாயம் Paypal Acount Create செய்தே ஆகவேண்டும்.
Paypal Account மூன்று விதத்தில் உள்ளது Personal, Premier, Business, இதில் Premier account create பண்ணவே நாங்கள் உங்களை சிபாரிசு செய்கிறோம்,
நீங்கள் பெரிய Business செய்ய போகிறீர்கள் என்றால் Business Account பயன்படுத்தவும்.
நான் ஏன் PayPal Account Create செய்திட வேண்டும்?
நீங்கள் இன்டர்நெட்டில் வணிகம் செய்தாலும் சரி ஏதேனும் தொழில் செய்தாலும் சரி உங்களுக்கு என்று Internet Banking Service தேவை அதற்காகத்தான் இந்த PayPal உதவுகிறது.



உதாரணத்திற்கு நமது தளத்தின் கடந்த பதிவில் சில CASH PIRATE APPLICATIONகளில் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்த்தோம். அதில் அவர்கள் நீங்கள் Upload செய்திட்ட Files களின் Downloads களுக்கு தகுந்த மாதிரி குறிப்பிட தொகையை தருவார்கள், அந்த தொகை எப்படி உங்கள் கைக்கு வரும் என்றால், அங்கே Filehosting தளத்தில் நீங்கள் உங்கள் Paypal அல்லது Alertpay (இதுவும் Paypal போலதான்) ID யை இடவேண்டும், பின்னர் அவர்கள் அனுப்பிய தொகை Paypal / Alertpay கணக்கிற்கு வந்துவிடும். பிறகு நீங்கள் உங்கள் வங்கி கணக்கிற்கு
உங்கள் பணத்தை Withdraw செய்து கொள்ளலாம்.


Paypal Account Create செய்ய உங்களிடம் தேவையானது:
கண்டிப்பாக உங்களிடம் PAN CARD இருக்க வேண்டும்,
வங்கி கணக்கு இருந்தாக வேண்டும் அப்படி இல்லையேல் அவர்கள் (Paypal) Check மூலமாக உங்கள் முகவரிக்கு பணத்தை அனுப்பி வைப்பார்கள்.
Paypal Account Confirm செய்ய வங்கி கணக்கு இருந்தாக வேண்டும் , Confirm செய்யும்போது அவர்கள் (Paypal) இரு சிறிய தொகையை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி வைப்பார்கள்.
அந்த சிறு தொகையை மீண்டும் நீங்கள் Paypal தளத்தில் Enter செய்யும்போது உங்கள் கணக்கு முழுதாக Verify செய்யப்பட்ட கணக்காக மாறும் பின்னர் நீங்கள் எந்த வித தடையும் இன்றி பணத்தை உங்கள் வங்கி கணக்குக்கு பரி மாறி கொள்ளலாம், அப்படி உங்களிடம் வங்கி கணக்கு இல்லையென்றால் நீங்கள் முழுமை பெறாத Paypal கணக்கை தான் பயன்படுத்த நேரிடும் பின்னர்
குறிப்பிட்ட தொகையை மட்டும் தான் நீங்கள் மாதம் என்ற விதத்தில் காசோலையாக (Check) ஆக பெறலாம்.
Paypal ல் முக்கியமான ஒன்று Paypal Current Amount ல் இருந்து நீங்கள் இணையத்தில் எந்த ஒரு பொருளையோ வாங்க முடியாது, நீங்கள் அந்த தொகையை வங்கி கணக்கிற்கு மாற்றி பின்னர் அதன் மூலமாக தான் நீங்கள் எந்த ஒரு பொருளையும் வாங்கலாம். இதற்க்கு கண்டிப்பாக உங்கள் Credit Card டை பயன்படுத்தி வாங்க வேண்டும் (இந்திய பயனாளர்களுக்கு மட்டும் இப்படி இதர நாட்டினருக்கு
Debit Card போதுமானது)


STEP 1 :

click here  இந்த link சென்று CASH PIRATE என்னும்  app download செய்யுங்கள்.

STEP 2 :

 இந்த app open செய்யும் பொழுது open ஆகும் window-வில் E-mail and Password மூலமாக  Reg செய்து கொள்ளுங்கள்.

STEP 3 :

அடுத்ததாக Invitation Code கேட்க்கும் இடத்தில் BWLGAU என்னும் code குடுக்கவும்

STEP 4 :

ஒவ்வொரு app install செய்யும் போதும் points கிடைக்கும்..
அதில் நாமாகவே Goal Set செய்து கொள்ளலாம்
எ.கா :
2000 points = 2.5$

STEP 5 :

மற்றும் அதில் கொடுக்கப்பட்டுல்ல apps Download செய்வதன் மூலமாகவும் Amount Earn பன்னலாம்.


Thanks : Android Pettikadai  & Tamil Mass

Android Phone மூலம் பணம் சம்பாதிப்பது - WHAFF Rewards - Invitation Code :- BU83080





ஏற்கனவே இணையத்தளத்தில் பணம் சம்பாதிக்க உங்களுக்கு Neobux என்னும் தளத்தை அறிமுகம் செய்திருந்தேன்.அதில் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாமென்று சிறு குறிப்பெழுதியிருந்தேன்.
இன்று இப் பதிவின் மூலம் பார்க்கவிருப்பது எவ்வாறு android phone மூலம் பணம் சம்பாதிப்பது என்று,

இதற்கு விடையாக WHAFF எனும் android appஐ அறிமுகம் செய்கின்றேன். இந்த Application பலரினால் பரிந்துறைக்கப்பட்டதாகும்.நானும் இதனையே அறிமுகம் செய்கின்றேன்.
இதன் மூலம் மிக இலகுவாக பணம் சம்பாதிக்க முடியும்.முதலில் இந்த appsஐ Play Storeல் சென்று அல்லது இந்த linkஐ Click செய்து Download  செய்து உங்களுடைய android phoneல் install செய்து கொள்ளுங்கள்.

Play Store:- 
http://play.google.com/store/apps/details?id=com.whaff.whaff



பிறகு இந்த appsஐ open செய்து login செய்து கொள்ளுங்கள்.( login செய்வது உங்களுடை Facebook Accountயினைவைத்தே)
பிறகு login செய்தவுடன் Enter the Code என்று கேட்டுவரும்.அதற்கு BU83080 ) என்ற codeஐ Typeசெய்து Okay செய்தால் உங்களுடைய கணக்கிற்கு  $0.50  ஏறிவிடும்.பிறகு அந்த appsன் Facebook Fan Page – Like ,Google+ - Follow , Play storeல் appsஐ Review  செய்வதன் மூலம் உங்களுடைய கணக்கு மீதி அதிகரிக்கும்.(நான் மேலே கூறிய விடயங்கள் ஒரு கணக்கிற்கு ஒரு தடவை மாத்திரமே செய்ய முடியும்.)
பிறகு அந்த appsல் இருந்தவாறே Facebook நணபர்களுக்கு Invite செய்வதாலும் உங்களுடைய கணக்கு மீதி அதிகரிக்கும்.பிறகு அந்த appsல் சில Gamesகள் இடப்பட்டிருக்கும் இதை தினமும் விளையாடுவதன் மூலமும் உங்களுடைய கணக்கு மீதி அதிகரிக்கும்.இதில் மிகக் குறைந்தது 10$ தான் CashOut செய்ய முடியும்.இதனை பொதுவாக Paypal  மூலம் CashOut செய்ய முடியும். 
இந்த பதிவை மிகவும் சுருக்கமாக எழுதியுள்ளேன்.இந்த பதிவு தொடர்பாக சந்தேகமிருப்பின் கீழுள்ள கருத்துப்பெடடியில் (COMMAND BAXல்) பதிவிடவும்.
இந்த பதிவை உங்களட நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.இந்த பதிவை பிடித்திருந்தால் சமூக வலைத்தளத்தில் Like,Share மற்றும் Tweet செய்திடுங்கள். 

பட்ஜெட்டிற்கு பிறகு வருமான வரி கணக்கிடுவது எப்படி?



அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் தனி நபர் பிரிவினருக்கான வருமான வரியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக பலனைத் தருகிறது.

இந்த பதிவில் முதலில் என்னனென்ன சலுகைகள் தரப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம். அதன் பிறகு எப்படி பயன்படுத்தலாம் என்பதை உதாரணங்களுடன் பார்ப்போம்.


இவ்வளவு நாள் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் வருமானம் வந்தாலே வரி கட்ட வேண்டும்.இனி 2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் வந்தால் மட்டுமே வரி கட்ட வேண்டும். இதனால் 10% வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள் 5000 ரூபாயும், 20% வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள் 10000 ரூபாயும், 30% வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள் 15000 ரூபாயும் வருடத்திற்கு சேமிக்கலாம்.

இதே போல், மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விளிம்பு 2.5 லட்சமாக இருந்து வந்தது.இது 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

சில முதலீடு மற்றும் சேமிப்புகளுக்கு இது வரை ஒரு லட்ச ரூபாய் வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்த வரம்பு தற்போது ஒன்றரை லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.NSC, PPF, EPF, ELSS Mutual Fund, Insurance போன்றவற்றில் ஒன்றரை லட்சம் முதலீடு செய்வதன் மூலம் வரியை சேமிக்கலாம்.

ஆக, வருமான வரி வரம்பு உயர்த்தப்பட்டதாலும் தகுந்த அளவு முதலீடு செய்வதன் மூலம்மாத சம்பளம் வாங்கும் ஒருவருக்கு இந்த பட்ஜெட் மூலமாக அதிகபட்சம் 30000 வரை பலன் கிடைக்கிறது.

கடைசி நிமிடத்தில் அங்கும் இங்கும் ஓடுவதற்கு பதிலாக தற்போதே திட்டமிட்டால் முறையாக 30000 வரை உங்களால் சேமிக்க முடியும்! பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

இனி ஒரு உதாரணத்தோடு விளக்கமாக பார்ப்போம்..

பட்ஜெட்டிற்கு பின்..

கணேசன் என்பவர் வருடத்திற்கு 12 லட்சம் சம்பளம் பெறுகிறார். அதில் அவரது வீடு வாடகை மாதம் 8000 ரூபாய், அவர் 80C விதியில் அனுமதிக்கப்பட்ட முதலீடுகளில் ஒன்றரை லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

அப்படி என்றால் தற்போதைய புதிய முறைகளின் படி, அவரது வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?

வருட வருமானம் - 12,00,000

வரி விலக்குகள்:
வீடு வாடகை     -   96,000 (12*8000)
80c முதலீடு    -  1,50,000 (NSC, PPF, EPF, ELSS, etc)
மொத்தம்   - 2,46,000

நிகர வரி வருமானம் = வருட வருமானம் - வரி விலக்கு
நிகர வரி வருமானம் = 12,00,000  - 2,46,000 = 9,54,000

இந்த நிகர வரி வருமானம் 9,54,000 என்பதை 2,50,000 + 2,50,000 + 4,54,000 என்று பிரித்துக் கொள்ளுங்கள்.

இதனை வரி வரம்பின் படி கணக்கிட்டால்,
  • முதல் 2.5 லட்சத்துக்கு வரி கிடையாது ..அப்படி என்றால் 2,50,000 தொகைக்கு 0 ரூபாய்
  • 2.5 முதல் 5 லட்சத்துக்கு 10% வரி...அப்படி என்றால் 2,50,000 தொகைக்கு 25,000 ரூபாய்
  • 5 முதல் 10 லட்சத்துக்கு 20% வரி...அப்படி என்றால் 4,54,000 தொகைக்கு 90,800 ரூபாய்
  • 10 லட்சத்துக்கு மேல் 30% வரி...அந்த வரம்பிற்குள் வருமானம் வராததால் 0 ரூபாய்.

ஆக மொத்த வருமான வரி = 0 + 25,000 + 90,800 + 0 = 1,15,800

அதாவது கணேசன் இந்த வருடம் மொத்தம் 1,15,800 ரூபாய் வருமான வரியாக  செலுத்த வேண்டும்.

பட்ஜெட்டிற்கு முன்..

கணேசன் அதே சம்பளமும், அதே வீட்டு வாடகையும் கொடுக்கிறார். ஆனால் அவர் 80C விதியில் அனுமதிக்கப்பட்ட முதலீடுகளில் ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே முதலீடு செய்யலாம்.

அப்படி என்றால் பழைய முறைகளின் படி கீழே உள்ளவாறு வருமான வரியைக் கணக்கிடலாம்.

வருட வருமானம் - 12,00,000

வரி விலக்குகள்:
வீடு வாடகை     -   96,000 (12*8000)
80c முதலீடு    -  1,00,000
மொத்தம்   - 1,96,000

நிகர வரி வருமானம் = வருட வருமானம் - வரி விலக்கு
நிகர வரி வருமானம் = 12,00,000  - 1,96,000 = 10,04,000

இந்த நிகர வரி வருமானம் 10,04,000 என்பதை 2,00,000 + 3,00,000 + 5,00,000 + 4,000 என்று பிரித்துக் கொள்வோம்.

இதனை வரி வரம்பின் படி கணக்கிட்டால்,

  • முதல் இரண்டு லட்சத்துக்கு வரி கிடையாது ..அப்படி என்றால் 2,00,000 தொகைக்கு 0 ரூபாய்
  • 2 முதல் 5 லட்சத்துக்கு 10% வரி...அப்படி என்றால் 3,00,000 தொகைக்கு 30,000 ரூபாய்
  • 5 முதல் 10 லட்சத்துக்கு 20% வரி...அப்படி என்றால் 5,00,000 தொகைக்கு 1,00,00 ரூபாய்
  • 10 லட்சத்துக்கு மேல் 30% வரி...அப்படி என்றால் 4,000 தொகைக்கு 1200 ரூபாய்

மொத்த வருமான வரி = 0 + 30,000 + 1,00,000 + 1200 = 1,32,000

பட்ஜெட்டிற்கு முன் வருமான வரி 1,32,000 என்று வருகிறது. ஆனால் பட்ஜெட்டிற்கு பின், கணேசனது வருமான வரி 1,15,800 என்று வருகிறது.

ஆக, அருண் ஜெட்லி பட்ஜெட்டால் கணேசன் 16,200 ரூபாய் வருடத்திற்கு சேமிக்க முடியும்.  

English Summary:
The union Budget gives the benefit of Rs.30000 per year to salaried employees as tax exemption. Public can save more money on pension and insurance schemes.

​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்

fimg
உலகில் உள்ள இணையதளங்களில் 82% தளங்கள் PHP நிரல் மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. C நிரல் மொழி தெரிந்த எவரும் PHP கற்றுக் கொள்ளலாம்.
MVC Framework என்றால் என்ன?
Model – View – Controller எனும் வகையில் ஒரு நிரல் மொழியில் எழுதப்படும் நிரல்களை ஒரு குறிப்பிட்ட வரையரைப் படுத்தி எழுதுவது MVC Framework எனப்படும்.உங்கள் PHP நிரலில் உள்ள Design சம்பந்தப்பட்ட நிரல்களை தனியாக View எனும் பகுதியிலும், Database சம்பந்தப்பட்ட வரையறைகளை Model எனும் பகுதியிலும், Features சம்பந்தப்பட்ட நிரல்களை Controller எனும் பகுதியிலும் தனித் தனியாக எழுத வைக்கும் நிரல் முறை ஆகும்.
இதனால், எதிர்காலத்தில் உங்கள் இணைய தளத்தின் டிசைன்ஐ மட்டும் மாற்ற வேண்டும் என நினைத்தால் எளிதில் View பகுதியில் உள்ள நிரலை மட்டும் மாற்றினால் போதும்.பொதுவாக MVC Frameworkகளின் மூல நிரலில், இணையத்தில் வரும் XSSபோன்ற தாக்குதல்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நிரல் தானாகவே எழுதப்பட்டு இருக்கும். நீங்கள் தனியாக Input Condition Checking, XSS filtering, SQL injection prevention நிரல்களை ஒவ்வொரு முறையும் எழுதத் தேவையில்லை.
சுருக்கமாகச் சொன்னால், நேரடியாக PHPயில் எழுதுவது என்பது வடிவேலுவிடம் லொசக், மோசக், பசக் என கராத்தே கற்பது, MVC Frameworkஇல் எழுதுவது என்பது ஜாக்கி ஜானிடம் சம்மர் கோச்சிங்கில் கராத்தே கற்பது போன்றதாகும். டெக் தமிழ் தலத்தில் PHP கற்றவர் எவரும் எளிதாக எந்த ஒரு MVC PHP Frameworkஐயும் கற்கலாம்.
  1. Yii –  – அதி வேகமான PHP MVC Framework, Blaze நிறுவனத்தில் அதிக நிரல்கள் இதில் எழுதுவோம்.
  2. CakePHP – – நாங்கள் அதிகமாக இதிலும் இணைய தளம் எழுதுவோம்.
  3. Zend – – ​PHP​ மூல நிரலையே Zend தான் நிர்வகிக்கிறார்கள்.. ​
  4. ​Symfony – –  நல்ல எளிமையான Framework
  5. CodeIgniter – –  அதிக PHP நிரலாளர்கள் இதில் எழுதுகிறார்கள்.
  6. Slim – –  இது பற்றி எனக்கு தெரியாது
  7. Phalcon – – இது பற்றி எனக்கு தெரியாது
  8. Kohana – – இது பற்றி எனக்கு தெரியாது
  9. Laravel ​​ –  இதுவும் தரமான Framework​
  10. PHP Mini

THANKS : TECH TAMIL

பள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்...!!

3
டக்ஸ் பெயிண்ட் என்பது 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படம் வரைவதற்காக உதவும்.1
ஸ்க்ராட்ச் என்பது நிகழ்வு சார்ந்த நிரலாக்க (Event driven programming) மொழி. இம்மொழியை கொண்டு அசைவூட்டும் படங்கள், செயல்பாடுகள், கதைகள், விளையாட்டுக்கள் போன்றவற்றை உருவாக்கி மாற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இயலும்.
2
இசுட்டெல்லேரியம் (Stellarium) என்பது வானிலுள்ள கோள்களின் உருவ அமைப்பை காண உதவும்.
3
கால்சியம் (Kalzium) என்பது கட்டற்ற ஆவர்த்தன (Periodical table) அட்டவணை
மென்பொருள். இது தனிமங்களை பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள உதவும் தொழில்நுட்பம்.
4
கிம்ப் (GIMP அல்லது GNU Image Manipulation Program) என்பது ‘அடோப் ஃபோட்டோஷாப்’ மென்பொருளுக்கு நிகராக உருவாக்கப்பட்ட ஒரு பொது நிரலாக்க மென்பொருள் ஆகும்.
5

எழுதியவர்: ​சிந்துஜா,
கணினி ஆசிரியர் மற்றும் கட்டற்ற மென்பொருள் (Free Software Activist) ஆர்வலர்,
கேந்திரிய வித்யாலயா,
புதுச்சேரி.

THANKS : TECH TAMIL

FREENAS சர்வர் உருவாக்குவது எப்படி...?

freenas-logo_no_bgnd200-e547889e7857020d

உங்கள் பழைய கம்ப்யூட்டர்ஐ HOMEFILE SERVERஆக மாற்றுங்கள்:
நாம் பயன்படுத்தும் பொருட்களில் எது பழசாகுதோ இல்லையோ, கைபேசியும் , கணினியும்பழசாகிவிடும், புதுப் புது வசதிகளும் கண்டுபிடிப்பும் தாங்க ​ இதுக்கு ​ ​காரணம்!!
LAPTOP , NOTEBOOK , ULTRABOOK ன்னு ​சந்தைல  புது ​தொழில்நுட்பம்வருகையால பல வீடுகளில் DESKTOP PC பயனற்ற பொருளாக​க்  கிடக்கிறது.
அப்படி ஒரு DESKTOP PC உங்க வீட்ல ​இருந்தாகவலை​ய விடுங்க, FREENAS என்ற புது OPERATING SYSTEM உங்க கம்ப்யூட்டர் ஐ ஒரு கணினி கட்டமைப்பு சார்த்த சேமிப்பு கருவியாக மாற்றிவிடும்.
உங்க வீட்டுல இரண்டு , மூன்று கணினிகளோ அல்லது மடிக்கணினிகளோ இருந்தால் இந்த FREENAS File Server மிகுந்த பயன்மிக்கதாக இருக்கும்.

  • பொதுவான Firewall
  • பொதுவான BitTorrent Downloader
  • அனைத்து புகைப்படங்கள் , வீடியோக்கள் சேமித்து வைத்தல்
  • MP3 பாடல்களை இங்கு மட்டும் வைத்து அனைவரும் கேட்டுக்கொள்ளும் வசதி
  • போன்றவை FREENASஇன்  குறிப்பிடத்தகுந்த பயன்பாடுகள் ஆகும்.

NAS உபயோகிக்க உங்கள் PCல் இருக்கவேண்டியவை:
என்ன தான் பழைய கம்ப்யூட்டரில் இயங்கும் என்றாலும் சற்று தற்காலத்திய கம்ப்யூட்டரில் இதன் சேவை முழுமையாக பெற முடியும்.FREENAS, FREEBSDஐ சார்ந்தது, ஆதலால் FREEBSDஆதரிக்கும் எல்லா HARDWAREலிலும் இது இயங்கும்.
32 BIT மற்றும் 64 BIT CPU ல் இயங்கும் இந்த FREENAS , ஆனால் 64 BIT CPU மிகவும் பொருத்தமானது, ZFS FILE SYSTEM உடன் இயங்க குறைந்தபட்சம் 8 GB RAM தேவைபடுகிறது, உங்களிடம் குறைவான RAM வசதிஅதாவது 2GB RAM இருந்தால் நீங்கள் UFS FILE SYSTEM பயன்படுத்தலாம்….
FREENASஐ CD அல்லது USB ல் நிறுவு செய்வதன் மூலம் COMPUTERன் STORAGE​ஐ ​மிச்ச​ப் படுத்திகொள்ளலாம்.
FREENAS ஐ இங்கு DOWNLOAD செய்யுங்கள்.
http://web.freenas.org/download-freenas-release.html , அதை CD அல்லது USB ல் COPY செய்து உங்கள் COMPUTER ல் BOOT செய்யுங்கள்.
FREENAS INSTALL செய்யும் முறை:
freenas1
உங்கள் COMPUTERல் FREENAS INSTALLERஐ BOOT செய்து பின்வரும் வழிமுறைகளை ஒன்றின் ஒன்று செய்துவாருங்கள்,
  • USB அல்லது CD ஐ உங்கள் COMPUTERல் சொருகுங்கள்,
  • INSTALLATION திறையில் INSTALL/UPGRADE என்று தேர்வுசெய்து, எந்த DRIVEல் சேமிக்க வேண்டும் என தேர்ந்தெடுங்கள்.
நீங்கள் தேர்வு செய்த DRIVE ல் FREENAS OPERATING SYSTEM சேமிக்கப்படும், INSTALLATION நிறைவடைந்தது, உங்கள் CD மற்றும் USBகு இனி வேலை இல்லை.. அவற்றை நீக்கிவிட்டு உங்கள் COMPUTER ஐ மறு தொடக்கம் செய்யுங்கள்.
freenas2
FREENAS நிறுவுதல்:
COMPUTER மறுதொடக்கம் ஆனவுLடன் கட்டுபாட்டு முனையம் திரை ​
​திறக்கும் ​, நீங்கள் இதிலிருந்தும் SETTINGS தேர்வுசெய்யலாம், அல்லது திரையின் அடியில் இருக்கும் URL ல் மற்ற COMPUTER ன் WEB BROWSER ல் இணைந்து FREENAS GRAPHICAL WEB INTERFACE ஐ பயன் படுத்தலாம்.
(இப்பொழுது நீங்கள் MONITOR உடன் இருக்கும் இணைப்பை துண்டித்து விடலாம்)
freenas3
WEB INTERFACEல் பதிவி செய்ய தேவையான PASSWORDஐ FREENAS உடனடியாகத்​தேர்வு  செய்ய​ச்சொல்லும்,நினைவில் நன்கு பதித்து வைத்து கொள்ளும்படியான ​
​கடவுச்சொல்லை தேர்வு செய்யுங்கள்.
freenas4
இப்பொழுது நீங்கள் FREENAS சேவையைத்​தொடங்கும் WEB INTERFACE பார்க்கலாம்,
இது தனிப்பயன் NAS கருவியில் இருப்பது போன்றேயாகும்.
freenas5
அடிப்படை NAS அமைப்பு:
முதலில் நீங்கள் STORAGEஐ அமைக்கவேண்டும், TOOLBAR ல் உள்ள STORAGE ICONஐ கிளிக் செய்தால் STORAGE PANE திரை திறக்கும்,ZFS VOLUME MANAGER பயன்படுத்தி ZFS பிரிக்கலாம் அல்லது UFS VOLUME MANAGER பயன் படுத்தி UFS பிரித்து​க் கொள்ளுங்கள்.
freenas6
SHARING PANE மூலம் தங்கள் புது தேக்கத்தை உங்கள் வலையமைப்பில் உள்ள மற்ற COMPUTERயுடன் பகிர்ந்து கொள்ளலாம், பலதரப்பான OS பலதரப்பான வரைமுறைகளை ஆதரிக்கும்,
FREENAS உங்களை WINDOWS (CIFS), UNIX/LINUX(NFS) அல்லது APPLE (AFP) பரிமாற்றங்களுக்கு ​ஒத்துழைக்கிறது.
நீங்கள் என்ன PROTOCOL பயன்படுத்தினாலும் ​இந்த தகவல் பரிமாற்றம், பிற தகவல் பரிமாற்றம் போன்றதே.
உதாரணமாக நீங்கள் CIFS SHARE செய்யும் பொழுது தானாக WINDOWS EXPLORER அல்லது FILE EXPLORER வலையமைப்பில் தோன்றிவிடும்.

மேலும் சில ​​சிறப்பம்சங்கள் :
FREENAS பல சேவைகளை வழங்குகிறது , INTERGRATED USER TOOLS மூலம் யார்யாருக்கு எந்தfreenas7தகவல் ​​பகிரலாம் , அல்லது அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைத்துக்கொள்ளலாம் FTP,RSYNC,SSH,DYNAMIC DNS போன்ற சேவைகளும் அவற்றில் சில…
PLUGIN SCREEN மிகவும் சுவாரசியமாக உள்ளது , பல மூன்றாந்தரப்பு தொகுப்புகள் இதில் அடங்கும் , நீங்கள் TRANSMISSION BIT TORRENT CLIENT அல்லது PLEX MEDIA SEVER ஐ இங்கு INSTALL செய்து உங்கள் பழைய PCஐ ஒரு BIT TORRENT DOWNLOADER , NETWORK MEDIA SERVER மேலும் NAS ஆக பயன்படுத்தலாம்.

freenas8உங்கள் பழைய COMPUTER ஐ மறுபடியும் உபயோகிக்க FREENAS சிறந்த வழியாகும்.

– பஃர்சானா

THANKS: TECH TAMIL 

ஜிமெயிலில் இரண்டு இமெயில்...

நீங்கள் ஜிமெயில் பயனாளியா? அப்படி என்றால் உங்களுக்கு இன்னொரு இமெயில் முகவரியும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? இதென்ன புதிராக இருக்கிறதே எனக் குழப்பமா?

ஜிமெயிலில் கணக்கு தொடங்கும் எல்லோருக்குமே, அவர்கள் வழக்கமான இமெயில் முகவரியுடன் ‘உதாரணம் @gmail.com’ அதே பெயரில் ‘உதாரணம் @googlemail.com’ என இன்னொரு முகவரியும் இருக்கும். உங்கள் சொந்த மெயிலைக் கொடுக்க வேண்டாம் என நினைக்கும் இடங்களில் இந்த கூகுல் மெயில் முகவரியைச் சமர்ப்பிக்கலாம்.

இதற்கு வரும் மெயில்களும் உங்கள் இன்பாக்சில்தான் வந்து சேரும். அதற்கேற்ப ஜிமெயிலில் உள்ள பில்டர் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த இரட்டை இமெயில் முகவரி வசதி பற்றி லேப்னால் தளத்தில் அமீத் அகர்வால் விரிவாக எழுதியிருக்கிறார்: http://goo.gl/8qxvqI

செயலி புதிது: குறுஞ்செய்தி பேக்-அப்

வாட்ஸ் அப் வந்த பிறகு குறுஞ்செய்திகளின் (எஸ்.எம்.எஸ்.) பயன்பாடு குறைந்துவிட்டது. இருந்தாலும் குறுஞ்செய்திகளைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் எஸ்.எம்.எஸ். பேக்-அப் செயலி அதற்கு உதவுகிறது. இந்தச் செயலி மூலம் போனில் வரும் குறுஞ்செய்திகளை உங்கள் ஜிமெயில் கணக்கில் சேமித்துக்கொள்ளலாம்.

இதற்காக முதலில் ஜிமெயில் செட்டிங்கில் ஐ.எம்.ஏ.பி. அம்சத்தை இயக்கிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு செயலியை இயக்கி இமெயில் முகவரியைச் சமர்ப்பித்து இயக்க வேண்டும். கொஞ்சம் பழைய செயலிதான்.
ஆனால் குறுஞ்செய்திப் பிரியர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இதே பணியைச் செய்யும் வேறு பல செயலிகளும் இருக்கின்றன.
ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://goo.gl/T1lmi7

Thanks : The Hindu Tamil

ஒரு இலவச மென்பொருளில் 47 பலன்கள்...!


ஒரு சில சமயங்களில் ஒரே வேலைக்கு நாம் பல மென்பொருட்களை நிறுவி இருப்போம். ஆனால் அதில் கூட நமக்கு திருப்தி இருக்குமா என்று தெரியாது. ஆனால் ஒரே மென்பொருள் நமக்கு 47 வகையான மென்பொருள் தரும் வசதிகளை தந்தால்? அது தான் DVD Video Soft. 
முதலில் இங்கே சென்று DVD Video Soft மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இதை இன்ஸ்டால் செய்ய உங்கள் கணினியில் .Net Framework 2 SP2 இருக்க வேண்டும். இன்ஸ்டால் செய்து முடித்தவுடன், கீழே உள்ள படம் வரும்.
இதன் சில முக்கியமான சிறப்பம்சங்கள்: 
1. வீடியோ மற்றும் ஆடியோகளை வெவ்வேறு வகையான Format களில் Convert செய்ய உதவுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் உங்கள் போன் நிறுவனத்துக்கே தருகிறார்கள், அத்தோடு உங்கள் போன் மாடல் தெரிவு செய்யும் வசதியும் உள்ளது. (Mobile என்ற வசதியில்)
2. DVD களை Burn & Rip செய்யும் வசதி. (CD,DVD,BD வசதியில்)
3. Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி. (Youtube என்ற வசதியில்-Free Youtube Download) ஒரே கிளிக் மூலம் நிறைய வீடியோக்களை தரவிறக்கும் வசதி தரும் இதன் பலன்களை விரிவாக அறிய இந்தப் பதிவை படிக்கவும் Youtube – சிறந்த வீடியோ downloader
4. சின்ன சின்ன வீடியோ எடிட்டிங் செய்யும் வசதியை தந்துள்ளது. (DVD& Video வசதியில்)
5. Screen Record செய்யும் வசதி.
6. உங்களிடம் 3D கண்ணாடி உள்ளதா? 3D-யில் Image & Video போன்றவற்றை உருவாக்க 3D என்ற வசதி பயன்படும்.
7. iPod, iPhone என்று தனி வசதி தரப்பட்டு உள்ளது. (Apple Devices வசதி)
அந்த மென்பொருளின் சில சிறப்பம்சங்களை மட்டுமே கூறி உள்ளேன். அசத்தலான இதை தரவிறக்கம் செய்து, மற்றவற்றை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.
Install செய்யும் போது, கீழே வரும் Window வரும் போது, “DVDVideo Soft Toolbar” என்பதை Unclick செய்து விடுங்கள்

மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? – புதியவர்களுக்கு

இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Input Tools. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம்.
1.முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
2.Windows 8/Windows 7/Vista/XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும். 
3.இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும்.
4.இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும்.
இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும்.
5. Windows 7/Vista பயனாளிகள்
Control Panel ->Date, Time, Language, and Regional Options–> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும்.
Change keyboards… என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும்.
Language Bar க்கு வரவும்.
 Language Bar -ல் உள்ள  Docked in the taskbar  என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும்.
இப்போது Apply கொடுக்கவும்.  இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும்.
6.Windows XP பயனாளிகள்
Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும்.
முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.
இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language bar என்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும்.
இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும்.
7. இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும்.
8.இது உங்களுக்கு Desktop இல் இவ்வாறு தோற்றம் அளிக்கும்.
9. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். உதாரணம்:
Amma – அம்மா, 
karpom – கற்போம் 
இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும்.
10.இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச் செருகலாக சேர்க்கலாம். ‌
11. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும்