![]() |
| Puthiya Tholilnutpam |
கணனி ஒன்றில் கோப்புக்கள் புதிதாக உருவாக்கப்படும் தேதிகளும், அவை மாற்றியமைக்கப்பட்ட தேதிகளும் இயல்பாகவே சேமிக்கப்படும்.
இவ்வாறு சேமிக்கப்படும் தேதிகளை விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைப்பதற்கு BulkFileChanger எனும் மென்பொருள் உதவுகின்றது.
![]() |
| Puthiya Tholilnutpam |
விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படவல்ல இம்மென்பொருளை கணினியில் நிறுவி இயக்கிய பின்னர் தேதிகளை மாற்ற வேண்டிய கோப்புக்களை அனைத்தையும் இம்மென்பொருளினுள் திறந்து விரும்பிய தேதியை கொடுத்து மாற்றியமைக்க முடியும்..
Thanks ; http://naveenamatram.blogspot.in/
Thanks ; http://naveenamatram.blogspot.in/

