![]() |
Puthiya Tholilnutpam |
அனேகமாக நாம் Viber மூலம்தான் குரல் மூலம் Comment அனுப்புவோம். ஆனால் இன்று FACE BOOK இல் குரல் மூலம் Comments பண்ணுவது எப்படி? என பார்க்கவுள்ளோம். |
முதலில் GOOGLE CHROME இணை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.
--------------------------------------
------------------------------
பிறகு கீழே உள்ள எச்ட்டேன்சியன் இணை உங்கள் GOOGLE CHROME இற்கு இடுங்கள் .கீழே தரவிறக்கம் செய்யுங்கள் .
-------------------------------------------------------------------------
--------------------------------------------------------
அதன் பின்னர்
![]() |
Puthiya Tholilnutpam |
ALLOW அழுத்தவும். அவ்வளவுதான் இனி FACE BOOK இல் குரல் மூலம் Comments பண்ணலாம்.
![]() |
Puthiya Tholilnutpam |
![]() |
Puthiya Tholilnutpam |