இலவசமாக திரைப் படம் பார்க்க வேண்டுமா...!

4
Puthiya Tholilnutpam
zerodollarmovies எனும் தளம் மூலம் இலவசமாக திரைப்படங்களை பார்க்க முடிகின்றது.
இந்த தளத்தில் வலது மூலையில் தரப்பட்டிருக்கும் Drop Down Button மூலம் உங்களுக்குத் தேவையான மொழியினை தெரிவு செய்து கொள்ள முடிவதுடன். 2013-1914 வரையான திரைப்படங்களை பார்த்து மகிழ முடியும்.
தற்போதைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திரைப்படங்களை மட்டுமே பார்க்க முடிந்தாலும் எதிர்காலத்தில் இதன் விரிவான சேவையை எதிர்பார்க்கலாம்.
இதில் ஆரம்பகால தமிழ் திரைப்படங்களும் சேர்த்தே வகைப்படுத்தப்பள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
குறிப்பிட்ட தளத்துக்கு நீங்களும் செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க

THANKS ; http://tamilspeak.com/