இணையத்தில் இலவச சேவைகள்...!

4
Puthiya Tholilnutpam
இன்று இணையத்தில் ஏராளமான சேவைகள் கட்டணம் செலுத்தியும் இலவசமாகவும் கிடைக்கக் கூடியதாக உள்ளது.
அந்தவகையில் இவ்வாறு பல்வேறு சேவைகளை பெறுவதற்காக நாம் பல கணக்குகளை பல்வேறு தளங்களில் உருவாக்கி இருப்போம். இருந்தாலும் குறிப்பிட்ட தளத்தில் சேவையை பெற்றபின் அந்த கணக்கை நீக்காமல் வைத்திருப்பதனால் சிலவேளை பல்வேறு சங்கடங்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களும் நேரிடலாம்.
எனவே எந்த ஒருதளதிலும் உருவாக்கப்பட்ட எமது கணக்குகளை நீக்கிக் கொள்ள உதவுகின்றது justdelete.me எனும் தளம்.
நீங்களும் இவ்வாறு பல்வேறு தளங்களில் கணக்குகளை உருவாக்கி விட்டு அவற்றினை பயன்படுத்தாமல் இருந்தால் பின்வரும் தளம் மூலம் அதனை நீக்கிக் கொள்ளலாம் குறிப்பிட்ட தளத்திற்குச் செல்ல கீழ் உள்ள இணைப்பில் செல்க.
THANKS ; தகவல் தொழில் நுட்பம்